# 📗 ஆவணப்படுத்தல்

# எதற்காக இந்த bee app ❓

இந்த bee app இனைப்பயன்படுத்தி நீங்கள் பல பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக மேடைகளில் ஒலிக்கசெய்ய முடியும். இதற்காக நீங்கள் விண்டோஸ் 7 அல்லது 8, 10 இல் நிறுவி பயன்படுத்த முடியும். அத்துடன் பாடல்களின் மீடிறன் எந்த அளவில் வருகின்றது என்பதை பார்த்துக்கொள்ளவும் முடியும்.

# bee app விசேட பண்புகள் 😲

  • பாடல்களின் மீடிறனை ஆராய
  • பல பாடல்களை ஒரே நேரத்தில் ஒலிக்க செய்ய
  • இலகுவான பயன்பாடு
  • அழகான வடிவமைப்பு
  • பயனர் மாற்றும் அமைப்பு